கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்?- தங்கதமிழ்ச் செல்வன்
Recommended Video
சென்னை: கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன் என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முதல் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.

இதிலிருந்து தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ வெளியானது.
இதைத் தொடர்ந்து நேற்று தினகரன் வீட்டில் தங்கதமிழ்ச் செல்வன் குறித்து தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் கட்சி குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த போதே அவரை அழைத்து எச்சரித்தேன்.
மேலும் இது தொடர்ந்தால் கட்சி மாவட்டச் செயலாளர் பதவி, கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஆகியவற்றை பறித்து கொள்வேன் என தினகரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தங்கதமிழ்ச் செல்வன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications