நேர்வழியில் மக்கள் மன்றத்தில் சந்தித்து வெல்ல முடியாத மதவாத பாஜக மோடி அரசு.. தனியரசு காட்டம்
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உள்ள நிலையிலும் அவருக்காக ஆதரவு குரல் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டடற்கு தனியரசு கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் குணமடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியரசு விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் எதிரிகளை நேர்வழியில் மக்கள் மன்றத்தில் சந்தித்து வெல்ல முடியாத மதவாத ஒன்றிய பாஜக மோடி அரசு, அதன் கீழுள்ள ED,IT,CBI அமைப்புகளை ஏவி முடக்கி ஒடுக்கும் போக்கை கண்டிக்கிறேன்.

உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் சர்வாதிகார போக்கில் அமைச்சரை நடத்துவது தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி அதிகாரத்தை மீறிய செயல்.இது இந்திய ஜனநாயக மக்களாட்சி முறையமைவுக்கும் எதிரானது.
ஜனநாயக சக்திகள் அரசியலகட்சி மாட்சரியங்களுக்கு அப்பாற்பட்டு இதை கண்டிக்கவேண்டுகிறேன். அறவழி ஜனநாயக சட்ட நடைமுறைப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய வாழ்த்துக்கள்.''
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications