சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 தொகுதிகளில் சர்வே.. 42ல் திமுகதான் மகுடம் சூடும்.. 5ல் மட்டுமே அதிமுக.. தந்தி டிவி பரபர கணிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று தந்தி டிவி வெளியிட்ட 50 சட்டசபை தொகுதிகளுக்கான கருத்து கணிப்பில் அதிமுக 5ல் வெற்றிபெறும், திமுக கூட்டணி 50ல் 42 இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தந்தி டிவி தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று 50 தொகுதிகளுக்கு கருத்து கணிப்புகளை வெளியிட்ட நிலையில் இன்றும் 50 தொகுதிகளுக்கு தந்தி டிவி கருத்து கணிப்புகளை வெளியிட்டது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள 50 தொகுதிகளில் திமுக+ 34 தொகுதிகளிலும், அதிமுக+ 12 தொகுதிகளிலும் வெல்லும் என்று தந்தி டிவி குறிப்பிட்டது. இந்த நிலையில் இன்றும் திமுகவே 50 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பெரும் பின்னடைவு.. ஷாக் கொடுத்து முன்னேறும் அமமுக.. தந்தி டிவி கணிப்புகாரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பெரும் பின்னடைவு.. ஷாக் கொடுத்து முன்னேறும் அமமுக.. தந்தி டிவி கணிப்பு

கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இன்று வெளியிடப்பட்ட 50 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள் 5 மட்டுமே. பரமக்குடி , திருமங்கலம், விராலிமலை, விருத்தச்சலம், நத்தம் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். நன்னிலம், வேதாரண்யம், சிவகங்கை ஆகிய 3 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும். திமுக கூட்டணி 50ல் 42 இடங்களில் வெற்றிபெறும் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்துள்ளது.

குளச்சல்

குளச்சல்

  • குளச்சல் தொகுதி - திமுக கூட்டணி 45 -51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
  • கிள்ளியூர் தொகுதி - திமுக கூட்டணி 49-55%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • விளவங்கோடு தொகுதி - திமுக கூட்டணி 47-53%, அதிமுக கூட்டணி 43-49%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%
  • கன்னியாகுமரி தொகுதி - திமுக கூட்டணி 47 -53%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • பத்மநாபபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 42-48%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%
  • நாகர்கோவில் தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 44-50%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%, அமமுக 1-4%
  • ராதாபுரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 41-47%, நாம் தமிழர் 5-8%, அமமுக 2-5%
  • நாங்குநேரி தொகுதி- திமுக கூட்டணி 44-50%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 2-5%, அமமுக 5-11%
  • திருச்செந்தூர் தொகுதி - திமுக கூட்டணி 42-46%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%
  • தூத்துக்குடி தொகுதி - திமுக கூட்டணி 48-54%, அதிமுக கூட்டணி 41-57%, மநீம 1-4%, அமமுக 1-4%
ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம்

  • ஓட்டப்பிடாரம் தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 3-9
  • கடையநல்லூர் தொகுதி - திமுக கூட்டணி 42-48%, அதிமுக கூட்டணி 40-46%, நாம் தமிழர் 1-4%, அமமுக 7-13%
  • திருவாடானை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%, அமமுக 713%
  • மானாமதுரை தொகுதி - திமுக கூட்டணி 41-47%, அதிமுக கூட்டணி 39-45%, நாம் தமிழர் 3-6%, அமமுக 6-12%
  • திருப்பத்தூர் சிவகங்கை தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-43%, நாம் தமிழர் 3-6%, அமமுக 5-11%
 திருமங்கலம்

திருமங்கலம்

  • திருமங்கலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48%, திமுக கூட்டணி 39-45%, அமமுக 4-10%, நாம் தமிழர் 36%, மநீம 2-5%,
  • ராமநாதபுரம் தொகுதி - திமுக கூட்டணி 43-49%, அதிமுக கூட்டணி 37-33%, அமமுக 6-9%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%,
  • விருதுநகர் தொகுதி - திமுக கூட்டணி 37-43 %, அதிமுக கூட்டணி 35-41%, அமமுக 12-18%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%,
  • பழனி தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 39-45%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%,
  • நத்தம் தொகுதி - திமுக கூட்டணி 44-50%, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4%,
  • திட்டக்குடி தொகுதி - திமுக கூட்டணி 48-54%, அதிமுக கூட்டணி 36-44%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4%,
விருத்தாச்சலம்

விருத்தாச்சலம்

  • விருத்தாச்சலம் தொகுதி - அதிமுக கூட்டணி (பாமக) 39-45 %, திமுக கூட்டணி (காங்.) 37-43%, அமமுக 8-14%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%,
  • குறிஞ்சிப்பாடி தொகுதி - திமுக கூட்டணி 45-51 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 3-6%, நாம் தமிழர் 4-7%
  • நெய்வேலி தொகுதி - திமுக கூட்டணி 46-52 %, அதிமுக கூட்டணி 41-47%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%
  • திருவாரூர் தொகுதி - திமுக கூட்டணி 44-50 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%,
  • மன்னார்குடி தொகுதி - திமுக கூட்டணி 40-46 %, அதிமுக கூட்டணி 37-43%, அமமுக 8-11%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%,
  • நன்னிலம் தொகுதி - அதிமுக கூட்டணி 42-48 %, திமுக கூட்டணி 41-47%, அமமுக 58%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4%
  • பரமக்குடி தொகுதி - அதிமுக கூட்டணி 45-51 %, திமுக கூட்டணி 40-46%, அமமுக 2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம 3-6%,
  • பண்ட்ருட்டி தொகுதி - திமுக கூட்டணி 46-52%, அதிமுக கூட்டணி 38-44%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%,

  • கீழ்வேளூர்- திமுக+ 43-49%, அதிமுக+ 40-46%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%
  • வேதாரண்யம் - திமுக+ 41-47%, அதிமுக+ 40-46%, அமமுக 6-9%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
  • சீர்காழி -திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக 3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%
  • மயிலாடுதுறை - திமுக+ 44-50%, அதிமுக+ 37-43%, அமமுக 5-8%, நாம் தமிழர் 5-8%, மநீம 2-5%
  • திருவிடைமருதூர் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
கும்பகோணம்

கும்பகோணம்

  • கும்பகோணம் - திமுக+ 44-50%, அதிமுக+ 38-44%, அமமுக 4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம 3-6%
  • பாபநாசம் - திமுக+ 41-47%, அதிமுக+ 36-42%, அமமுக 7-13%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
  • திருவையாறு - திமுக+ 47-53%, அதிமுக+ 38-44%, அமமுக 3-9%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4%
  • திருமயம் - திமுக+ 44-50%, அதிமுக+ 40-46%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
  • ஆலங்குடி - திமுக+ 45-41%, அதிமுக+ 39-45%, அமமுக 3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம 1-4%
லால்குடி

லால்குடி

  • லால்குடி - திமுக+ 44-50%, அதிமுக+ 41-47%, அமமுக+ 3-6%, நாம் தமிழர் 4-7%, மநீம 2-5%
  • திருவெறும்பூர் - திமுக+ 46-52%, அதிமுக+ 3743%, அமமுக+ 1-5%, நாம் தமிழர் 5-8%, மநீம 4-7%
  • திருச்சி மேற்கு - திமுக+ 41-47%, அதிமுக+ 37-43%, நாம் தமிழர் 4-7%, மநீம 5-11%
  • பெரம்பலூர் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 3-6%,
  • ஆற்காடு - திமுக+ 46-52%, அதிமுக+ 42-48%, அமமுக+ 3-6%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4
பர்கூர்

பர்கூர்

  • பர்கூர் - திமுக+ 49-55%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 1-4%, மநீம 1-4
  • வேப்பனஹள்ளி - திமுக+ 45-51%, அதிமுக+ 42-48%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 4-7%, மநீம 1-4
  • காட்பாடி - திமுக+ 47-53%, அதிமுக+ 41-47%, அமமுக+ 1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4
  • பழனி தொகுதி - திமுக கூட்டணி 45-51%, அதிமுக கூட்டணி 39-45%, அமமுக 4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம 2-5%,
  • விராலிமலை - அதிமுக+ 45-51%, திமுக+ 43-49%, அமமுக +1-4%, நாம் தமிழர் 3-6%, மநீம 1-4% - தந்தி டிவி சர்வே

English summary
Thanthi Tv opinion poll: DMK will win 42 seats out of 50 seats, AIADMK will win 5 seats in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X