கம்பியை இப்படி கழற்றி... பாடியை என்ன பண்ணனும் தெரியுமா.. டெமோ காட்டிய திருடன்.. ஷாக்கான போலீஸ்!
கேரள போலீஸாரின் விழிப்புணர்வு வீடியோ வைரலாகிறது
சென்னை: போலீஸை வைத்துக் கொண்டே, வீட்டிற்குள்ளேயே முகமூடி அணிந்து ஒருவர் திருட வருகிறார்.. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் தூக்கி வாரிப்போட்டு வருகிறது.
Recommended Video
முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு ஒரு திருடன், ஒரு வீட்டின் ஜன்னலோரம் வந்து நிற்கிறார். அவர் கையில் ஒரு பெரிய கட்டை இருக்கிறது.. அந்த ஜன்னலில் 10 இரும்பு கம்பிகள் உள்ளன..
கையில் உள்ள பெரிய கட்டையை வைத்து அந்த இரும்பு கம்பியை சத்தமில்லாமல் நிமிர்த்துகிறார்.. கம்பி வளைய ஆரம்பிக்கிறது.. இப்போது ஜன்னல் வழியாக ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு இடமும் கிடைத்து விடுகிறது..

அந்த ஜன்னலுக்குள் நபர் உடலை வளைத்து ஈஸியாக நுழைந்து விடுகிறார்... இப்படி ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆனால், முகமூடி அணிந்து வீட்டிற்குள் எகிறி குதித்தபோது திருடனுடன் போலீசாரும் இருக்கிறார்கள்.
ஆம்.. வீட்டிற்குள் திருடர்கள் எப்படி கம்பிகளை வளைத்து திருடுகிறார்கள் என்று கேரளா போலீசார் ஒரு டெமோ காட்டி உள்ளனர்.. இதில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், கம்பியை வளைத்து கொண்டு உள்ளே வந்த திருடனை வைத்தேதான் இந்த டெமோ காட்டப்பட்டுள்ளது.. இந்த புதுவித விழிப்புணர்வு வீடியோவை பலரும் வரவேற்று அந்த போலீஸ் குழுவினருக்கு சபாஷ் போட்டு வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications