விஜய்க்கான இடம் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளது.. நடிகர் கமல் அழைப்பு!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவருக்கான இடம் காத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவருக்கான இடம் காத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இரண்டு வாரம் முன் நடிகர் விஜய் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேசினார்.

[ரஜினி, கமலுக்கு பதிலடி.. விஜய்க்கு குறி வைக்கிறதா திமுக?.. அதிரடி திட்டம்!]
தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பேன். அவர் கிட்ட போய் அவருடைய விருப்பம் குறித்து பேசணும். எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்று கேட்கவேண்டும். கோபம் காரணமாக அரசியலுக்கு வர விருப்பமா என்று கேட்பேன்.
[தேவர் மகன் 2.. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது ஏன்.. அரசியல் ஆதாயம் தேடுகிறாரா கமல்?]
அவரை கட்சிக்கு வாங்கன்னு இழுக்க முடியாது. அவர் என் தம்பி. என்னிடம் நிஜம் பேசுவார். வரணுமா வேண்டாமா என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர் வர முடிவு செய்தால் கட்சியில் இடம் உண்டு. அவருக்கான இடம் மக்கள் நீதி மய்யத்தில் காத்து இருக்கிறது என்று கமல் கூறிள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications