சரியான ஆட்டு மூளைக்காரன்.. இந்த போட்டோவைப் பார்த்தால் இனிமே இப்படி யாரையும் திட்ட மாட்டீங்க!
எருமை மாட்டின் மீது ஏறி மரக்கிளையில் உள்ள இலைகளை மேயும் ஆட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: மரக்கிளையில் இருக்கும் இலைகளை மேய்வதற்காக எருமை மாட்டின் மீது ஏறும் ஆட்டின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முட்டாள்தனமான காரியங்கள் செய்பவர்களை 'சரியான ஆட்டு மூளைக்காரன்' என திட்டுவது கிராமங்களில் வழக்கம். ஏனெனில் ஆடுகளுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்த ஆட்டை பார்த்தால் நிச்சயம் அந்த எண்ணம் தவறு என்பது புரியும்.

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள புகைப்படத்தில் ஆடு ஒன்று, ஒரு எருமை மாடு மீது ஏறி நின்றுகொண்டு, மரக்கிளையில் உள்ள இலைகளை மேய்கிறது. அந்த ஆட்டின் புத்திசாலித்தனத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

'விலங்குகள் நம்மைவிட எப்போதுமே புத்திசாலிகள் தான்', 'எருமை மாட்டுக்கும் ஆட்டுக்கு இடையே உள்ள நட்பை எப்படி பாராட்டினாலும் தகும்', 'அந்த மாட்டுக்கு ஏதாவது பங்கு கொடுத்ததா அந்த ஆடு ', என அந்த புகைப்படத்தின் கீழே கமெண்ட்கள் நிரம்பி வழிகின்றன. பின்னே, இப்படிப்பட்ட புத்திசாலி ஆட்டை பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?

-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications