தமிழகத்தில் தொடங்கியது ரமலான் நோன்பு.. கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை!

30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்கும் என சென்னை தலைமை ஹாஜி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலை பிறை தென்பட்டது. இதனை தொடர்ந்து நோன்பு துவங்கலாம் என பள்ளிவாசல்களில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர்.
சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கினர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை தொடங்கினார்கள். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகைக்கு வர வேண்டுமென அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரமலான் தொழுகை கடந்த ஆண்டு நடைபெறவில்லை. 30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications