தீயாய் எழுந்து நின்றாய்-.வான்போல் வளர்ந்து நிற்கிறாய்- முதல்வராகும் ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து இன்று வெளியிட்ட வீடியோ பதிவு:

கலைஞர் திருமகனே! கண்ணுக்கு இனியவனே
நிலம் போல் பொறுமை கண்டாய்! நீர் போல் இனிமை கொண்டாய்!
தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்...
அதனால்தான்
வான்போல் வளர்ந்து நிற்கிறாய்
உன்வெற்றி புறவழிப்பட்டது அல்ல... அறவழிப்பட்டது
அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து
கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்
இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்!
எழுதுகோலில் பாட்டெடுக்கும் எமது குலம்!!
அறத்தின் வெற்றி@mkstalin #DMKwinsTN pic.twitter.com/0Bak5N87rZ
— வைரமுத்து (@Vairamuthu) May 3, 2021
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications