சட்டசபை தேர்தல்- ராமதாசுடன் அமைச்சர்கள் சந்திப்பு- பாமகவை தக்க வைக்க அதிமுக பகீரத பிரயத்தனம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவை தக்க வைக்கும் முயற்சியாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தனர். அதிமுகவிடம் பாஜக 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால அதிமுகவோ 20 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்துள்ளது.

இதனை நிராகரித்து வரும் பாஜக, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிகவும் 40 தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கிறது. அதேநேரத்தில் திமுகவுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு கூட்டணி கட்சியாக பாமகவோ, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாமகவை சமாதானப்படுத்தும் வகையில் அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி இருவரும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை சந்தித்து பேசியுள்ளனர்.
அதிமுகவின் தேர்தல் பிரசார கூடத்தில் ராமதாஸ் பங்கேற்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் பாமக தரப்பில் எந்த ஒரு சமிக்ஞையும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications