அண்ணா சாலை, தாம்பரம்.. சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை ஏற்படும்? விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை, தாம்பரம் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 5ம் தேதி) எங்கெல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மின்தடை எங்கெல்லாம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே மின்சார வாரியம் தகவலை வெளியிட்டு வருகிறது..

TN Electricity Board announced that there will be power outages in Chennai and Tambaram tomorrow

பாரமரிப்பு பணிகளுக்காக சென்னை தாம்பரம் பகுதிளில் பொதுவாக மின்வாரியம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடையை ஏற்படுத்துகிறது. மற்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை ஏற்படும்,.

சென்னையில நாளை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை எங்கெல்லாம் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

அண்ணாசாலை: பெல்ஸ் ரோடு சி.என்.கே. ரோடு, ஒ.வி.எம்.தெரு, வெங்கடேசன் தெரு, முகமது அப்துல்லா 1 மற்றும் 2 ம் தெரு. மியான் சாகிப் தெரு, அருணாச்சலம் தெரு, முருகப்பா தெரு, தைபூன் அலிகான் தெரு, அசுதீன்கான் தெரு டி.எச்.ரோடு, போலீஸ் குடியிருப்பு, பெரிய தெரு, அப்துல் கரிம் தெரு, டிவி நாயுடு தெரு, பார்த்தசாரதி தெரு. அக்பர் சாகிப் தெரு,. மசூதி தெரு,அபிபுல்லா தெரு, பிள்ளையார் கோவில் 1,2,3வது தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, அப்பாவு தெரு, எல்லீஸ் தெரு.

தாம்பரம்: பள்ளிக்கரணை அசாம் பவன், தந்தை பெரியார் நகர், ஜாஸ்மன் இபோடெக், சிவி எச்டி, வேளச்சேரி மெயின்ரோடு, பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்பிரமணியன் தெரு, பெரியார் நகர், எம்ஜிஆர் சாலை, சித்தலப்பாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு ரோடு, ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி.நகர் ஆணடனி பிளாட்ஸ், கடப்பேரி லட்சுமி புரம், செல்லியம்மன் நகர், தண்டு மாரியம்மன் நகர், துர்கா நகர், முடிச்சூர் பாலாஜி நகர், சாமி நகர், முல்லை நகர், லட்சுமி நகர், கொம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை,ஸ்ரீராம் நகர், சக்தி நகர், ராயப்பா நகர்.

கிண்டி: நங்கநல்லூர், மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 3வது முதல் 6வது தெரு வரை, சதாசிவம் 4வது இணைப்பு தெரு மற்றும் மெயின் ரோடு, ராமச்சந்திரா சாலை, மூர்த்தி சாலை, மாருதி தெரு, ராஜாஜி தெரு,

ஆவடி: மிட்டனமல்லி ஸ்கூல் தெரு, பாலவேடு ரோடு, டிபன்ஸ் காலனி மற்றும் என்கிளேவ், பிடிஎம்எஸ், காந்தி ரோடு, பாரதி நகர், உழைப்பாளர் நகர் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, பாலவாயல், கும்மனூர், மனிஷ் நகர், பெருகாவூர், சோத்துபெரும்பேடு குமரன் நகர், விஜயநல்லூர், நல்லூர், பார்த்தசாரதி நகர். டோல்கேட், சோழவரம் அலமாதி எபிசி காலனி, விஜயலட்சுமி நகர், டிஎச் ரோடு,, கோவிந்தபுரம், பால்பண்ணை ரோடு

அடையாறு: காந்தி நகர், கானகம் எடின்எச்பி குடியிருப்பு வாரியம். சிபிடி கேம்பஸ் தரமணி, சர்தார் பட்டேல் ரோடு, எல்பி ரோடு. ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகஸ்ட் 5ம் தேதி மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+