தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை
சென்னை: தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் கோடை வெப்பம் அனலை கக்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி இந்த வேகாத வெயிலிலும் ஊரை சுற்றுகிறார்கள்.

இவர்களுக்கு பல இடங்களில் போலீசார் சரியான பாடத்தை கற்பித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடைமழை பரவலாக பெய்து வருகிறது.
திருவாரூர் மற்றும் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதேபோல் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. திருப்பத்தூர், தேனி, போடி பகுதிகளிலும் மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications