தமிழகத்தில் மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 13 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,00,929 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,45,60,671 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்றைய பரிசோதனைகளில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,35,389 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து 708 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,91,054.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,612.
தமிழகத்தில் சென்னையில் 116 பேருக்கும் கோவையில் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 7723 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications