கொடைக்கானலில் சரசரவென சரிந்த வெப்பநிலை.. தொடங்கியது உறைபனி காலம்.. சென்னையிலும் குளிருமாம்!
தமிழகத்தில் தற்போது உறைபனி காலம் துவங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தற்போது உறைபனி காலம் துவங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நல்ல மழையை கொடுத்தது. டிசம்பர் இறுதியில் முடிய வேண்டிய பருவமழை நேற்று நிறைவு பெற்றது.
இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாது. அதே சமயம் தமிழகத்தில் பனி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

பனி
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உறைபனிக் காலம் தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் இதனால் அதிக அளவில் குளிரான வானிலை நிலவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மழை
நேற்று மழை பெய்தது. அங்கு பெய்த மழையால் குளிர் சற்று குறைந்திருந்த நிலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று கொடைக்கானல் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் இன்று உறை பனி ஏற்பட்டது. இந்த மாதம் முழுக்க ஊட்டி, கொடைக்கானலில் உரை பனி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் எப்படி
இதனால் அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுக்க வெப்பநிலை வேகமாக குறையும். சென்னையிலும் குளிரான வானிலை காணப்படும். மாலை 6 மணியில் இருந்தே சென்னையில் குளிரான வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல் எப்படி
இந்த நிலையில் கொடைக்கானலில் நேற்று வெப்பநிலை 6 டிகிரி ஃபாரன்ஹீட ஆக பதிவானது. இதனால் அங்கு மக்கள் குளிரில் நடுங்கினார்கள். இது இந்த வாரம் மேலும் குறையும் என்று எதிபார்க்கப்படுகிறது . இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications