டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு.. நேர்முகத்தேர்வு 23ம் தேதி தொடக்கம்
சென்னை: துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி, வணிக வரித்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதவிளர், தீயணைப்பு மீட்பு அலுவலர் உள்பட 181 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியானது. நேர்முகத்தேர்வு வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக தமிழகத்தில் காலியாக இருந்த 181 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி நடந்தது. இந்ததேர்வை எழுதிய 2 லட்சத்து 29 ஆயிரம் பேரில் 9442 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜுலை 12, 13, 14ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முதன்மை தேர்வுக்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 363 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 117 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் படித்தவர் என்று அதன் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி தேவி கூறினார்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 23ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 30ம் தேதி நேர்காணல் நிறைவு பெறுகிறது. இதில் 25 மற்றும் 29ம் தேதிநீங்களாக நேர்முகத்தேர்வு நடக்கிறது
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications