திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதாக கூறி, கருப்பு சட்டையுடன் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசிய வைகோ, பிரதமர் மோடி சர்க்கார் எடுபிடிதான் இந்த தமிழக ஆளுநர் என்றும் விமர்சித்துள்ளார்.













Click it and Unblock the Notifications