வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று கி.ரா- கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை; வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி ஊற்று மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ரா. என்று கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கி.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கி.ரா
வட்டார மொழி இலக்கியத்தின்
ஆதி ஊற்று.
அவரது மறைவால்
இலக்கிய நதிகளில் கண்ணீர் ஓடுகிறது.
அவர் மறைவுக்கு
அரசு மரியாதை அறிவித்திருக்கும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
அரசு அவருக்கு எதிர்காலத்தில்
நினைவுமண்டபம் எழுப்பும்
என்று நம்புகிறோம்.
கி.ரா தமிழில் வாழ்வார்.
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications