நறுமுகையே.. நறுமுகையே... பாடலை அழகான குரலில் பாடி அசத்திய சீனா பெண்... வைரமுத்து நெகிழ்ச்சி
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் நறுமுகையே.. நறுமுகையே பாடலை அழகாக பாடி அசத்திய சீனா பெண்ணின் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
சீனா தமிழ் வானொலியில் பணிபுரியும் சீனர்கள் தமிழ் மொழியை நன்கு கற்று தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழ் மொழியை மேம்போக்காக சீனர்கள் கற்றுக் கொள்ளவில்லை.

தமிழ் இலக்கணம், இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என தமிழ் மொழியின் மீது அளவுகடந்த பற்றுடன் கற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு பாடலை சமூக வலைதளங்களில் பாடி வெளியிட்டிருக்கின்றனர் சீன பெண்கள்.
கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய நடையிலான இருவர் திரைப்படத்துக்காக எழுதிய நறுமுகையே.. நறுமுகையே.. என்ற பாடலைத்தான் அந்த சீனா பெண்கள் அத்தனை அழகாக பாடி இருக்கின்றனர்.. நறுமுகையே.. நறுமுகையே பாடல் வரிகளின் அர்த்தத்தை உள்வாங்கியவர்களாகவே அவர்கள் பாடி அசத்தி இருக்கின்றனர்.
இதனை வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சீனப் பெண்களும் செந்தமிழ்ப் பாட்டும்... #நறுமுகையே #தமிழ் என்ற தலைப்பில் இந்த பாடலை பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications