நல்லவர் வெல்லட்டும்.. வெல்பவர்கள் நல்லவராகட்டும்.. கவிஞர் வைரமுத்து!
Recommended Video
சென்னை: நல்லவர் வெல்லட்டும், வெல்பவர் நல்லவர்களாகட்டும் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அது போல் சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது.

இந்த முடிவுகளை இந்த நாடே உற்று நோக்கியுள்ளது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதையை வெளியிட்டுள்ளார்.
இந்தியத் திருநாடே!
— வைரமுத்து (@vairamuthu) May 23, 2019
நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது
வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்.
அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம்.#ElectionResults2019 #TNelectionresult2019#Elections2019
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் இந்தியத் திருநாடே!
நல்லவர்கள் வெல்லட்டும் அல்லது
வெல்கிறவர்கள் நல்லவர்களாகத் திகழட்டும்.
அறத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்குவோம் என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications