சர்கார் பிரச்சினைக்காக, அரசை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே வரலட்சுமி!
Recommended Video

சென்னை: ஒரு படத்தால் பயப்படும் நிலைமையில் அரசு பலவீனமாக உள்ளதா என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் பல வசனங்களை கட் செய்ய அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவரான வரலட்சுமி சரத்குமார், ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்கள்.

உண்மையை சொல்லுங்கள், ஒரு படத்தை பார்த்து அஞ்சும் அளவுக்கு இந்த அரசு பலவீனமாகத்தான் உள்ளதா? நிலைமையை நீங்களே மிக மோசமாக்கிக்கொண்டீர்கள். எதை செய்ய கூடாதோ, அதைத்தான் செய்துள்ளீர்கள். வன்முறை போன்ற முட்டாள்த்தனத்திலிருந்து வெளியே வாருங்கள். இது படைப்பு சுதந்திரம். நான் முருகதாசுக்கு ஆதரவு அளிக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
Is the government honestly that weak that you are threatened by a movie..?! You’re jus making it worse for yourselves n doing exactly what u r not supposed to do..#vandalising please refrain from such stupidity.. it’s freedom of creativity..#ISupportARMurugadoss #SarkarVsTNSarkar pic.twitter.com/mGywqznkm1
— varu sarathkumar (@varusarath) November 9, 2018
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications