வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் வேலையா.. ரயில்வே துறைக்கு வேல்முருகன் கடும் கண்டனம்
வேல்முருகன் இன்று சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தி உள்ளார்.
சென்னை: சட்டத்துக்கு புறம்பாக வட மாநிலத்தவரையே பணியில் அமர்த்த தொடர்ந்து முறைகேடாக செயல்படும் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையில் முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாகவும், தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை விடுத்து அதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் வேல்முருகன்.

குறிப்பாக தென்னக ரயில்வேயில் கொடிகட்டிப் பறக்கும் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இப்போது வடநாட்டவர்களையே திரும்பவும் பணியில் அமர்த்தி வருவதாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மீது மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளார். இதற்காக இன்றைய தினம் சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
சென்னை ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை இன்று பகல் 12 மணியளவில் முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications