தூத்துக்குடி தொகுதி.. தபால் வாக்கில் விஜய் நண்பர் ஸ்ரீநாத் முன்னிலை! கீதா ஜீவன் பின்னடைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் தவெக சார்பில் அவரது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம் வெளியாகின.

Vijay Friend Srinath Leads in Postal Votes in Thoothukudi Geetha Jeevan Trails

இதில் தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் முன்னிலை பெற்றுள்ளர். இது ஆரம்ப கட்ட முன்னிலை என்பதால் நேரம் செல்ல செல்ல நிலவரம் மாறவும் வாய்ப்பு உள்ளது. எனினும், தூத்துக்குடியில் தவெக கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+