எஸ்பிபியின் பள்ளி தோழரும்...அவரது உடல்நலத்தை கவனித்துக் கொண்டவரும் அவர்தான்!!
சென்னை: கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பி பார்க்கும் எஸ்.பி.பியின் ஆர்வத்தை கேள்விப்பட்ட சச்சின், தனது கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
பல லட்சம் ரசிகர்கள் கலங்க வைத்து இந்த மண்ணை விட்டு பிரிந்து இருக்கும் எஸ்பிபி பாடகர் மட்டுமில்லை. தமிழில் ரஜினிகாந்த், ராதா நடித்த, ''துடிக்கும் கரங்கள்'' படம் முதல் பல மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார், பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், சிவாஜி கணேசன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர். ஆனால், பாரதிராஜா வற்புறுத்தியும் எஸ்பிபி மறுத்து விட்டார். இதற்கு காரணம் பல படங்களில் பாடுவதற்கு கமிட் ஆனதால், தொடர்ந்து 40 நாட்களுக்கு நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

புல்லாங்குழல் வாசிப்பதிலும் வல்லவர். கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடி மூச்சு எடுக்கும்போது. அந்தப் பாடலை கேட்பவர்களுக்கும் மூச்சு நின்று விடுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு.
ரஷ்யாவை தவிர பெரும்பாலான நாடுகளுக்கு சென்று வந்தவர் எஸ்பிபி. எஸ்.பி.பி ஓவியங்கள் வரைவதில் வல்லவர். புல்லாங்குழலும் வாசிப்பார். எஸ்.பி.பியின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்பம் முதல் இன்றுவரை அவருடன் இருக்கிறார். எஸ்.பி.பியின் கால்ஷீட் மற்றும் உணவு, உடல்நலம் ஆகியவற்றை எல்லாம் பார்த்துக்கொள்பவர் அவர்தான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications