Voter List: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வாக்காளர்கள் அதிகம்.. எங்கு குறைவு? மாவட்ட வாரியாக முழு லிஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் நேற்று வாக்காளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி என எடுத்துக்கொண்டால் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட வாரியாக தமிழகத்தில் வாக்காளர்கள் எங்கு அதிகம், எங்கு குறைவு என்பது உள்பட முழு விவரங்களை இங்கு காணலாம்.
தமிழகத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 2,77,38,925 ஆண்களும், 2,89,60,838 பெண்களும், 7,671 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

மாவட்ட வாரியாக லிஸ்ட்
தமிழகத்தில் 74,07,202 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 27,85,195 வாக்காளர்கள் உள்ளனர். அது போல் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1,16,896 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தற்போது மாவட்ட வாரியாக வாக்காளர்கள் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.
1. திருவள்ளூர்
* ஆண்: 15,44,710
* பெண்: 16,12,090
* மூன்றாம் பாலினம்: 613
* மொத்தம்: 31,57,413
2. சென்னை
* ஆண்: 13,65,763
* பெண்: 14,64,344
* மூன்றாம் பாலினம்: 829
* மொத்தம்: 28,30,936
3. காஞ்சிபுரம்
* ஆண்: 5,78,080
* பெண்: 6,13,917
* மூன்றாம் பாலினம்: 197
* மொத்தம்: 11,92,194
4. வேலூர்
* ஆண்: 5,49,654
* பெண்: 5,83,769
* மூன்றாம் பாலினம்: 164
* மொத்தம்: *11,33,587*
5. கிருஷ்ணகிரி
* ஆண்: 7,76,318
* பெண்: 7,77,458
* மூன்றாம் பாலினம்: 264
* மொத்தம்: 15,54,040
6. தர்மபுரி
* ஆண்: 6,24,647
* பெண்: 6,15,311
* மூன்றாம் பாலினம்: 150
* மொத்தம்: 12,40,108
7. திருவண்ணாமலை
* ஆண்: 9,43,727
* பெண்: 9,75,277
* மூன்றாம் பாலினம்: 155
* மொத்தம்: *19,19,159*
8. விழுப்புரம்
* ஆண்: 7,83,288
* பெண்: 8,03,154
* மூன்றாம் பாலினம்: 211
* மொத்தம்: 15,86,653
9. சேலம்
* ஆண்: 13,70,962
* பெண்: 13,84,548
* மூன்றாம் பாலினம்: 320
* மொத்தம்: 27,55,830
10. நாமக்கல்
* ஆண்: 6,35,299
* பெண்: 6,75,452
* மூன்றாம் பாலினம்: 200
* மொத்தம்: 13,10,951
11. ஈரோடு
* ஆண்: 8,38,466
* பெண்: 9,01,574
* மூன்றாம் பாலினம்: 182
* மொத்தம்: 17,40,222
12. நீலகிரி
* ஆண்: 2,61,317
* பெண்: 2,85,791
* மூன்றாம் பாலினம்: 25
* மொத்தம்: 5,47,133
13. கோயம்புத்தூர்
* ஆண்: 13,00,889
* பெண்: 13,95,396
* மூன்றாம் பாலினம்: 528
* மொத்தம்: 26,96,813
14. திண்டுக்கல்
* ஆண்: 8,12,937
* பெண்: 8,58,964
* மூன்றாம் பாலினம்: 174
* மொத்தம்: 16,72,075
15. கரூர்
* ஆண்: 4,06,027
* பெண்: 4,39,054
* மூன்றாம் பாலினம்: 83
* மொத்தம்: 8,45,164
16. திருச்சிராப்பள்ளி
* ஆண்: 10,31,354
* பெண்: 10,94,642
* மூன்றாம் பாலினம்: 307
* மொத்தம்: 21,26,303
17. பெரம்பலூர்
* ஆண்: 2,71,634
* பெண்: 2,83,466
* மூன்றாம் பாலினம்: 31
* மொத்தம்: 5,55,131
18. கடலூர்
* ஆண்: 9,91,527
* பெண்: 10,23,976
* மூன்றாம் பாலினம்: 293
* மொத்தம்: 20,15,796
19. நாகப்பட்டினம்
* ஆண்: 2,59,620
* பெண்: 2,68,298
* மூன்றாம் பாலினம்: 29
* மொத்தம்: 5,27,947
20. திருவாரூர்
* ஆண்: 4,80,679
* பெண்: 4,98,919
* மூன்றாம் பாலினம்: 54
* மொத்தம்: 9,79,652
21. தஞ்சாவூர்
* ஆண்: 9,47,278
* பெண்: 10,04,012
* மூன்றாம் பாலினம்: 155
* மொத்தம்: 19,51,445
22. புதுக்கோட்டை
* ஆண்: 6,41,276
* பெண்: 6,57,562
* மூன்றாம் பாலினம்: 69
* மொத்தம்: 12,98,907
23. சிவகங்கை
* ஆண்: 5,44,035
* பெண்: 5,66,526
* மூன்றாம் பாலினம்: 38
* மொத்தம்: 11,10,599
24. மதுரை
* ஆண்: 12,08,651
* பெண்: 12,58,051
* மூன்றாம் பாலினம்: 252
* மொத்தம்: 24,66,954
25. தேனி
* ஆண்: 5,02,311
* பெண்: 5,30,887
* மூன்றாம் பாலினம்: 175
* மொத்தம்: 10,33,373
26. விருதுநகர்
* ஆண்: 7,28,539
* பெண்: 7,68,632
* மூன்றாம் பாலினம்: 246
* மொத்தம்: 14,97,417
27. இராமநாதபுரம்
* ஆண்: 5,56,321
* பெண்: 5,66,653
* மூன்றாம் பாலினம்: 55
* மொத்தம்: 11,23,029
28. தூத்துக்குடி
* ஆண்: 6,71,742
* பெண்: 7,04,689
* மூன்றாம் பாலினம்: 193
* மொத்தம்: 13,76,624
29. திருநெல்வேலி
* ஆண்: 6,11,601
* பெண்: 6,41,518
* மூன்றாம் பாலினம்: 145
* மொத்தம்: 12,53,264
30. கன்னியாகுமரி
* ஆண்: 7,51,016
* பெண்: 7,59,390
* மூன்றாம் பாலினம்: 144
* மொத்தம்: 15,10,550
31. அரியலூர்
* ஆண்: 2,59,234
* பெண்: 2,63,692
* மூன்றாம் பாலினம்: 28
* மொத்தம்: 5,22,954
32. திருப்பூர்
* ஆண்: 9,44,178
* பெண்: 10,10,853
* மூன்றாம் பாலினம்: 252
* மொத்தம்: 19,55,283
33. கள்ளக்குறிச்சி
* ஆண்: 5,52,101
* பெண்: 5,57,600
* மூன்றாம் பாலினம்: 210
* மொத்தம்: 11,09,911
34. தென்காசி
* ஆண்: 6,18,063
* பெண்: 6,46,180
* மூன்றாம் பாலினம்: 168
* மொத்தம்: 12,64,411
35. செங்கல்பட்டு
* ஆண்: 11,04,511
* பெண்: 11,55,144
* மூன்றாம் பாலினம்: 381
* மொத்தம்: 22,60,036
36. திருப்பத்தூர்
* ஆண்: 4,49,464
* பெண்: 4,61,996
* மூன்றாம் பாலினம்: 139
* மொத்தம்: 9,11,599
37. ராணிப்பேட்டை
* ஆண்: 4,61,213
* பெண்: 4,83,377
* மூன்றாம் பாலினம்: 111
* மொத்தம்: 9,44,701
38. மயிலாடுதுறை
* ஆண்: 3,60,493
* பெண்: 3,68,676
* மூன்றாம் பாலினம்: 47
* மொத்தம்: 7,29,216
மொத்தம் (தமிழ்நாடு)
* ஆண் வாக்காளர்கள்: 27,73,89,25
* பெண் வாக்காளர்கள்: 28,96,08,38
* மூன்றாம் பாலினம்: 7,617
* மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380
அதிக வாக்காளர்கள் உள்ள 5 மாவட்டங்கள்:
திருவள்ளூர் மாவட்டம் - மொத்த வாக்காளர்கள் - 31,57,413
சென்னை - 28,30,936
சேலம் - 27,55,830
கோயம்புத்தூர் - 26,96,813
மதுரை - 24,66,954
குறைந்த வாக்காளர்கள் உள்ள 5 மாவட்டங்கள்:
அரியலூர் - 5,22,954
நாகப்பட்டினம் - 5,27,947
பெரம்பலூர் - 5,55,131
நீலகிரி - 5,47,133
மயிலாடுதுறை - 7,29,216
-
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு சீட் கொடுத்த எடப்பாடி.. சென்னை திருவிக நகர் தொகுதியில் போட்டி -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications