ஏன் ஆபாசமா நடிச்சே.. சக நடிகர்களின் கிண்டலா? .. ரியாமிகா தற்கொலை பின்னணி என்ன?
நடிகை ரியாமிகா தற்கொலையின் பின்னணி காரணங்கள் என்ன?
Recommended Video

சென்னை: "நீ ஆபாசமா நடிச்சே... அதான் உனக்கு பட சான்ஸ் வரவே இல்லை" என்று சக நடிகர்கள் கேலி செய்ததாலேயே நடிகை ரியாமிகா தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை ரியாமியா ஈரோட்டை சேர்ந்தவர். வயசு 26. சின்ன வயசிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக சென்னையில் நடிக்க வாய்ப்பு தேடினார். இதற்காக வளசரவாக்கத்திலேயே ஒரு வீடும் வாடகைக்கு எடுத்து கொண்டார்.
துணைக்கு அவரது தம்பி பிரகாஷ் இருந்தார். அப்போதுதான் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்', எக்ஸ் வீடியாஸ், அகோரி என்று வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. பட வாய்ப்புகள் நிறைய வரவும், டயட், ஜிம் என்று இறங்கினார். அப்படி ஒரு ஜிம்மில் போய் சேர்ந்தபோதுதான், ஜிம் மாஸ்டர் தினேஷ் பழக்கமானார்.
[ரியாமிகா தற்கொலைக்கு இந்த 3 பிரச்சினைகள்தான் காரணம்?.. போலீஸார் விசாரணை ]

தூங்க போனார்
புதிதாக பட வாய்ப்பு ஒன்று ரியாமிகாவுக்கு வந்திருக்கிறது. அது சம்பந்தமாக செவ்வாய்க்கிழமை சாயங்காலம் வெளியில் கிளம்பி சென்றவர் மறுநாள் காலை 11 மணிக்குத்தான் வீட்டிற்கு திரும்பினாராம். வந்ததும் தூங்க போய்விட்டிருக்கிறார்.

தூக்கில் தொங்கினார்
புதன்கிழமை சாயங்காலம், தினேஷ் வீட்டுக்கு ரியாமிகாவை தேடி வந்தபோதுதான், தூங்கி கொண்டே இருந்தது தெரியவந்தது. இதன்பிறகுதான் தினேஷூம், பிரகாஷூம் சந்தேகப்பட்டு, பின்பக்க ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கிகொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

கேலி செய்தனர்
இது சம்பந்தமாக போலீசார் வழக்கை ஆரம்பித்துள்ளனர். முதல்கட்டமாக இந்த தற்கொலையில் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தான் நடித்த படம் ஒன்றில் ரியாமிகா ஆபாசமாக நடித்திருந்திருக்கிறார். இவ்வளவு ஆபாசமா நடித்தால்தான் படவாய்ப்புகள் எதுவும் உனக்கு வரவில்லை என்று சக நடிகர்கள் கேலி செய்தார்களாம்.

ஏழ்மையான பின்னணி
அதற்கேற்றபடி, பட வாய்ப்புகளும் வராமல் போகவே ரியாமிகா மனம் நொந்து போய் உள்ளார். போதிய வருமானமும் இல்லை. தம்பி பிரகாஷூக்கும் வேலை இல்லை. பிரகாஷ் சொந்த தம்பி இல்லை. சித்தி மகன்தான். ரியாமிகா வருமானத்தை நம்பிதான் அவரது குடும்பமே உள்ளது.

உச்சக்கட்ட விரக்தி
எங்கே போனாலும் தான் ஆபாசமாக நடித்ததை பற்றியே பேசி கிண்டல் செய்ததால் உச்சக்கட்ட விரக்திக்கு ரியாமிகா சென்றிருக்கலாம் என காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் காதலன் தினேஷிடமும் நிறைய மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் வெறும் 6 மாத பழக்கம்தானாம். இருந்தாலும் ரியாமிகா தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை அறிய அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications