மின் தடை.. சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடையாறு, ஹஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்துபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் தினமும் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 21ம் தேதியான இன்று எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் என்பது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

21.08.2024 புதன்கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம்: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சென்னையில் 21.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு : 4வது பிரதான சாலை காந்தி நகர், 2வது மற்றும் 3வது கிரசண்ட் பார்க் சாலை, 3வது பிரதான சாலையின் ஒரு பகுதி
ஹஸ்தினாபுரம் : ஆர்.பி. சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்ரி நகர், வேல்முருகன் நகர், வினோபாஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர். தெரு.
மடிப்பாக்கம் : ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் (எஸ்), குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (என்), ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
அம்பத்தூர்: சிட்கோ தொழிற்பேட்டை, ஈபி சாலை 1வது தெரு, அப்பாசாமி சாலை, க்கு கட்டத்தின் 9வது மற்றும் 10வது தெரு, 7வது மற்றும் 8வது தெரு டாஸ் எஸ்டேட், மகாத்மா காந்தி சாலை, வடக்கு கட்டத்தின் 6 முதல் 9வது தெரு.
வட அத்திப்பட்டு : ஜூவாரி சிமெண்ட்ஸ், அதானி கன்டெய்னர் டெர்மினல் லிமிடெட், வடசென்னை நிலை 4 பி.எச்.இ.எல். தளம், இந்தியன் ஆயில் எல்.என்.ஜி. லிமிடெட், L&T ஷிப் பில்டிங், வடசென்னை நிலை 1 துணை மின்நிலையம்.
சோத்துபெரும்பேடு : நெற்குன்றம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, செக்கஞ்சேரி, அட்டப்பாளையம், கன்னியம் பாளையம், பசுவன் பாளையம், ஞாயிறு கிராமம், மஃபுஷ்கான்பேட்டை.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications