தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த ஊர்களில் மழை... இதோ முழு லிஸ்ட்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அந்த பட்டியலில் உள்ள ஊர்களின் விவரம் பின்வருமாறு;

சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
கடலூர்
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி
நாகை
மயிலாடுதுறை
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை
கோவை
திருப்பூர்
தேனி
திண்டுக்கல்
மதுரை
தென்காசி
நெல்லை
தூத்துக்குடி
விருதுநகர்
மேற்கண்ட இந்த 23 மாவட்டங்களில் அடுத்து வரும் 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் மழைபெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications