தமிழ்நாட்டில் வெங்காயப் பதுக்கலில்.. யார் ஈடுபட்டாலும் தப்பிக்க முடியாது.. செல்லூர் ராஜு எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து, ஒருபோதும் தப்பிக்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 120 ரூபாய் வரை சின்ன வெங்காயம் விற்பனை ஆகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் மிக அதிகமாக உள்ளது.
எந்த குழம்பு வைப்பதற்கும் வெங்காயம் தேவை என்பதால் மக்கள் வெங்காய விலை உயர்வால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது டுவிட்டரில் , வெங்காய விற்பனை தொடர்பாக அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக் கடைகளில், 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என்று கூறியுள்ள அவர், வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் பண்ணை பசுமை கடைகளில், கிலோ 40 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications