தமிழர் முகமூடியுடன் வரும் பாஜக.. சுதர்சன் ரெட்டியின் வெற்றி ஏன் முக்கியம்? அழுத்தமாக சொன்ன ஸ்டாலின்
சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில், "இந்தியா" கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பேசிய ஸ்டாலின், துணை ஜனாதிபதிக்கு தகுதியானவர் சுதர்சன் ரெட்டி தான். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கி உள்ளது. மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்தவரும், முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் தங்களுக்கு ஆதரவு கோரி கூட்டணி கட்சி தலைவர்களிடம் கேட்டு வருகிறார்கள். அந்த வகையில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சென்னை தியாகராயநகரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னை தியாகராய நடந்த ஆலோசனை கூட்டத்தில் சுதர்சன் ரெட்டி ஸ்டாலினிடம் தனக்கு ஆதரவளிக்குமாறு கோரினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:-
துணை ஜனாதிபதிக்கு தகுதியானவர் சுதர்சன் ரெட்டி. தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கும் மதிப்பு அளிக்க கூடியவர். நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஆபத்தில் சிக்கி உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அத்தனை தீமைகளையும் செய்துவிட்டு முகமூடி அணிந்து பாஜக ஆதரவு கோருகிறது. மக்கள் ஆட்சியை காப்பாற்ற சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும். தென் மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் ரெட்டியின்
தனது 60 ஆண்டு கால வாழ்க்கையை நீதி, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க அர்ப்பணித்தவர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க தற்போது சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமுக நடத்திய கருத்தரங்கில் பங்கேற்றவர் சுதர்சன் ரெட்டி. இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications