பிரமிக்கத்தக்க வளர்ச்சிப்பாதையில் ஸ்ரீபெரும்புதூர் - நில முதலீட்டார்களின் காட்டில் பண மழை தான்
சென்னை: தமிழ்நாட்டில் வேகமாக வளரும் நகரங்களில் ஸ்ரீபெரும்புதூர் முக்கியமானதாகும். இந்நிலையில் இங்கு DTCP-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மனைகள் விற்பனைக்கு வருகின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானதாகும். ஆனால் அதே நேரத்தில் தொழில் வளர்ச்சி இருக்கும் இடங்களில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் அமைந்திருக்க வேண்டும். இயல்பிலேயே இப்படியான பொருத்தம் ஸ்ரீபெரும்புதூருக்கு இருக்கிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உற்பத்தி அலகுகள் அமைந்திருக்கின்றன. எனவே வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. கூடவே வீடு, நிலம் விற்பனை சூடுபிடித்திருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர், சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையை ஒட்டியிருப்பதால் போக்குவரத்துக்கு உகந்த நகரமாக இருக்கிறது. விடுமுறை நாட்களில் சென்னையை கடப்பது பலருக்கும் பெரும் சிரமமாக இருக்கும் நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் சாலையை ஒட்டி வீட்டு நமது மனைகள் இருப்பதால், உங்களுக்கு இந்த பிரச்னை கிடையாது.
மட்டுமல்லாது புதியதாக அமையவுள்ள விமான நிலையம், கூடுவாஞ்சேரி முதல் ஆவடி வரை ரயில் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் பரந்தூர் வரை நீட்டிப்பு, விண்வெளி பூங்கா, உலர் துறைமுகம், சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு உள்ளிட்ட திட்டங்களால் ஸ்ரீபெரும்புதூருக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. இங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வெறும் 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

இது தவிர முதலீட்டாளர்கள் பலரும் ஸ்ரீபெரும்புதூரில் முதலீடு செய்ய முன் வந்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்வதெனில் தமிழ்நாட்டில் முதலீடுகளுக்கு ஏற்ற இடமாக ஸ்ரீபெரும்புதூர் இருக்கிறது.
இப்படி இருக்கையில், இந்த வளர்ச்சி பகுதியில் நிலம் வாங்குவது என்பது அனைவருக்கும் பெரும் கனவாக இருக்கும். இந்த கனவை நிஜமாக்க 'விஸ்டம் புராப்பர்டீஸ்' (Wisdom Properties) அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ள ஸ்ரீ பாபா நகரில் நிலம் வாங்குவதன் மூலம் நீங்களும் வளர்ச்சியின் ஓர் அங்கமாகலாம்.

முன்மொழியப்பட்ட கிரீன் ஃபீல்ட் விமான நிலையத்தின் அருகே இருப்பது, பக்கத்திலேயே செல்லும் சென்னை-பெங்களூரு விரைவு சாலை, பார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் புதிதாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) வருவது உள்ளிட்டவற்றால் ஸ்ரீபெரும்புதூர் என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இது சிங்கபெருமாள் கோயிலை ஜிஎஸ்டி, ஒரகடம் மற்றும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் இணைக்கிறது. மேலும், இங்கிருந்து மான்ட்ஃபோர்ட் பள்ளி (CBSE), லிட்டில் ஃப்ளவர் பள்ளி போன்ற அனைத்து முன்னணி கல்வி நிறுவனங்களுக்கும் எளிதாக செல்ல முடியும்.
சிறந்த உள்கட்டமைப்பு, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம் போன்றவற்றிற்கு அருகே அமைந்திருப்பதால், ஸ்ரீ பாபா நகர் எதிர்காலத்திற்கான நல்ல முதலீடாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த நகரில் தரமான சாலைகள், சுவையான நிலத்தடி நீர், 24 மணிநேர பாதுகாப்பு, பூங்கா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. ஸ்ரீ பாபா நகர் குறித்து மேலும் ஏதேனும் கூடுதலாக தெரிந்துக்கொள்ள விரும்பினால் 8300298406 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications