வயசு 19.. கையில் காசு இல்லையாம்.. பைக் அருகே வந்து நைஸாக.. தாவி வந்து பிடித்த யாசர் அராபத்
சென்னையில் பைக் திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "கையில காசு இல்லை.. அதனாலதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு" என்று 19 வயது பெண் போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வசிப்பவர் யாசர் அராபத். இவர் தன் வீட்டு வாசலில் எப்போதும் தன் பைக்கை நிறுத்தி வைப்பார். நேற்று முன்தினம் இரவும் அப்படித்தான் பைக் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்து சாப்பிட்டார்.. பிறகு எதேச்சையாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது 2 பெண்கள் தன் பைக் பக்கத்தில் நிற்பது தெரிந்தது.. பிறகு கள்ளசாவி போட்டு பைக்கை திருடி கொண்டும் முயன்றனர்.. இதனால் பதறியடித்து கொண்டு வெளியே வந்தார்.. அதற்குள் பெண்கள் தப்பி ஓட முயன்றனர்.
இதில் விரட்டி சென்று ஒருவரை பிடித்துவிட்டார்.. இன்னொருவரை பிடிக்க முடியவில்லை.. இதையடுத்து அந்த பெண்ணை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்து புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சம்பந்தப்பட்ட பெண்கள் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்தவர்கள்.. சிக்கிய பெண்ணின் பெயர் சந்தியா, வயசு 19, இன்னொரு பெண்ணின் பெயர் மோனிஷா.. 20 வயதாகிறது.. இவர் தப்பி ஓடிவிட்டாராம்..
போலீசாரிடம் 19 வயது சந்தியா சொல்லும்போது, "நாங்க 2 பேரும் ஃபிரண்ட்ஸ்.. ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் பூ விற்று வந்தோம்.. அப்போது கஞ்சா விற்றோம்.. எங்களுக்கும் போதை பழக்கம் இருக்கு.. நியூ இயர் வந்துவிட்டது.. செலவுக்கு பணம் இல்லை..மோனிஷா சொன்னதால்தானே பைக்கைத் திருட வந்தேன்" என்றார். இப்போது மோனிஷாவை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications