பரிமளாவுடன் பழகக் கூடாது.. சித்தி போட்ட தடை.. தூக்கில் தொங்கிய இளைஞர்!
பல்லாவரம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
Recommended Video
சென்னை: பரிமளாவுடன் பழகவே கூடாது என்று சித்தி சொல்லிவிட்டதால், இளைஞர் மனம் உடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ்குமார். இவருக்கு 25 வயதாகிறது. இவரது தாய்-தகப்பன் இல்லை. திருமணமும் செய்து கொள்ளவில்லை.

6 வருடத்திற்கு முன்பு பரிமளா என்ற பெண்ணுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பரிமளா கல்யாணம் ஆகி கணவனை இழந்தவர். 13 வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.
ஆனால், பரிமளாவுடன் பேச, பழக கூடாது என்று மனோஜ்குமாரின் சித்தி மீனா அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் மனோஜ்குமார். மதியம் ஒரு மணி இருக்கும்.. திடீரென வீட்டுக்குள் நுழைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று விட்டு பரிமளா வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனோஜ்குமார் தூக்கில் தொங்கியபடி கிடந்ததை கண்டு அலறினார்.
இதையடுத்து, தகவலறிந்து விரைந்து வந்த பம்மல் சங்கர் நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications