கத்தியை காட்டி மிரட்டி.. டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்து.. ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி.. இளைஞர் கைது
பேராசிரியைக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: கத்தி முனையில், பெண்ணை மிரட்டி டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். அத்துடன், தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் விவேஷ். சென்னை அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பார்ட் டைம்-ஆக மாமல்லபுரம் அருகே உள்ள பிரிஸ்ட் பல்கலைகழகத்தில் பிசினஸ் எஜுகேஷன் பொறியியல் படித்து வந்தார்.
அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இளம் பெண் ஒருவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல நண்பர்களாக கடந்த 6 மாதமாக பழகி வந்தனர். இந்நிலையில், தன் படிப்பு நிறைவு பெறுவதால், பார்ட்டி தருவதாக கூறி, கடந்த 19ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் பெண் பேராசிரியரை பைக்கில் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
பூஞ்சேரி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருள்சூழ்ந்த பகுதியில் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. பிறகு கத்தி முனையில் ஆடையை கழற்றும்படி மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த உதவி பேராசிரியரும்ஆடையை கழற்றி உள்ளார்.
இதை விவேஷ் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதையடுத்து, உதவி பேராசிராயரை தங்கியிருக்கும் மகளிர் விடுதியில் விட்டு சென்றுள்ளார். டிரஸ் இல்லாமல் போட்டோ எடுத்ததை வைத்து மிரட்டி தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவேஷ் குறித்து அந்த பெண் செம்மஞ்சேரி ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் விவேஷை கைது செய்து, விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, "அந்த பெண்ணுக்கென்று உறவு யாரும் இல்லை, அதனால் எப்படியும் இதை வெளியில் சொல்ல மாட்டார், புகார் சொல்ல மாட்டார் என்று நினைத்துதான் அப்படி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறினார். இதையடுத்து விவேஷை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications