நார்த் முதல் சவுத் வரை !- ஈஸ்ட் முதல் வெஸ்ட் வரை: எடப்பாடி பழனிசாமி ராக்ஸ்!
சென்னை: ஆறாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பயங்கர பாப்புலாராகிவிட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரைக்கும் ஆறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சிட்டாரு. அவரோட ரீச் பாத்தா 6வது கட்ட முடிவில் அனைத்து தரப்பு மக்களையும் தனது அறிவிப்புகளாகல் சூப்பரா கவர்ந்து இழுத்துட்டார். எங்க போனாலும், அவரோட பேச்ச கேட்க கூட்டம் கூடிட்டே இருக்கு. அறிவிப்புகள் எக்கசக்கமா வேற லெவேல்ல இருக்கு.
இது தவிர ஸ்டாலின் அட்டாக் வேற மனுஷன் தூள் கிளப்புறாரு. பிரச்சாரத்துல, இளசுகளிடமும் உங்க கோரிக்கைளும் நிறைவேற்றப்படும்னு சொன்னது ஹைலைட். முதல்வர் யார் கேட்டாலும் சிரிச்சிட்டே அவர்களின் கோரிக்கைகளை கேட்கிறார்.

பெரிய விஷயம்
அப்படியே டக்குனு ஒரு டீக்கடைக்குள புகுந்து டீ குடிப்பதும், விவசாயிகளை பாத்தா வண்டியிலிருந்து இறங்கி போய் வரப்புல நின்னு அவுங்களோட வேலை செய்யறதும், குழந்தைகளை பார்த்ததும் வாங்கி கொஞ்சறதும் அவருடைய பாப்புலாரிட்டையை பயங்கரமா தூக்கிவிட்டிருக்கு. அதுமட்டுமல்லாம, பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் வந்துட்டா, அவரே மைக்கல ரூட் கிளியர் பண்ணி விடறதெல்லாம் ஒரு சி.எம் பண்ணறது பெரிய விஷயம்.

புதிய முதலீடுகள்
விவசாயிகளை எடுத்திட்டா பயிர்க்கடன் தள்ளுபடி, பொதுமக்களை எடுத்திட்டா குறைகளை செல்போன் மூலம் சொல்ல 1100 என்ற திட்டம், மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா, மெடிக்கல் சீட்டு, இளைஞர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு, வீடு இல்லாதவங்களுக்கு கான்கிரீட் வீடுங்க, வயசானவங்களுக்கு ஊருக்குள்ளேயே அம்மா மினி கிளினிக்னு இப்படி முதல்வரின் அறிவிப்புகளை அடிக்கிட்டே போகலாம்.

சிஏஏ வழக்குகள் வாபஸ்
அதுவும் இன்னிக்கு, தென்காசியில செஞ்ச அறிவிப்பு பவுண்ட்ரினுதான் சொல்லனும். கொரோனா லாக்டவுன் கேஸ்கள் வாப்பஸ்னு சொல்லிட்டாரு. அதேபோல், சி.ஏ.ஏ போராட்டத்துல சிறுபான்மையினர்கள் மேல போட்ட கேஸ்கள் அனைத்தும் வாப்பஸ். ஏற்கனவே சிறுபான்மையினர் மக்கள் மத்தியில எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வரவேற்பு.

தக்க வைத்த எடப்பாடியார்
தலையில குல்லா போடறது, குர்ரான் படிக்கும் போது பேச்சை நிப்பாட்டி அமைதியா இருக்கறது போன்ற விஷயம் எல்லாம் சிறுபான்மையினர் மத்தில செம ரீச். பா.ஜ.க கூட்டணியில இருக்கறதால சிறுபான்மையினர் ஒட்டு அ.தி.மு.கவுக்கு இல்லனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா முதலமைச்சர் தனது அறிவிப்புகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறுபான்மை வாக்கு வங்கியை தக்க வெச்சிட்டிருக்காருனு அரசியல் விமர்சகர்கள் சொல்லறாங்க.

நூறு ஐபேக் வந்தாலும்
பிரச்சாரத்துல முதலமைச்சர் தனது சாதாரண அனுகுமுறையால செய்யறது எல்லாம் நூறு ஐபேக் வந்தாலும் ஸ்டாலினால செய்ய முடியாதுனு மக்கள் நினைக்கிறாங்க.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications