கோவையில் 3 மாத ஆண் குழந்தை திடீர் மரணம்.. தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமா?
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

கோவை: தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை… மூச்சு பேச்சின்றி திடீர் பலி!
கோவை மசக்காளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாத். கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிறந்து 3 மாதமே ஆன கிசான் என்ற ஆண் குழந்தை இருந்தது.

3 மாதத்திற்கு உண்டான தடுப்பூசியை போட கோவையில் சுகாதாரத் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட அழைத்து சென்றது.
அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த குழந்தை பால் குடிக்கவில்லை. இதனால் குழந்தையின் பெற்றோர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே மீண்டும் சென்ற போது குழந்தை இறந்துவிட்டது.
உயிரிழந்த 3 மாத குழந்தைக்கு ஏற்கெனவே சளி, மூச்சுத்திணறல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications