பேட்டரியில் விடுதலைப் போராட்ட வீரர்கள்...அசத்திய கோயம்புத்தூர் கலைஞர்!!
கோயம்புத்தூர்: இந்த தலைமுறையினர் சுதந்திர தின தலைவரை பற்றி அறிய வேண்டும் என்பதற்காக கோயம்புத்தூரைச் சேர்ந்த கலைஞர் ராஜா பேட்டரியில் பல விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவத்தை வரைந்து, பெயின்ட் அடித்துள்ளார்.
நாட்டின் 74வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டின் அனைத்து நகரங்களும் பாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களைப் பற்றியும் தெரியவில்லை. பாடப் புத்தகத்தில் படித்தாலும், அதுகுறித்த ஆழ்ந்த அறிவு இருப்பதில்லை.

இதனால் இந்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த கலைஞர் சிறிய பேட்டரியில், சுதந்திர தியாகிகளின் உருவத்தை வரைந்து, பெயின்ட் அடித்துள்ளார். இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து தெரிவதில்லை என்கிறார்.
மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், நேரு ஆகியோரின் உருவத்தை வரைந்துள்ளார். அதற்கு பல வண்ணங்களில் பெயின்ட் அடித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications