கோவையில் கொடூரம்! மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு! கேரளாவில் தற்கொலை செய்த கணவர்
கோவை: கோவை அருகே மனைவியை சுட்டுக் கொன்ற கணவர், கேரளாவில் உள்ள பாலக்காடு சென்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே கேரள எல்லையில் பட்டணம்புதூர் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவருக்கு சங்கீதா (41) என்ற மனைவி இருந்தார். ஆசிரியையாக இருந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகுமார் இன்று காலை திடீரென சங்கீதாவை ஏர் கன்னால் சுட்டுக் கொலை செய்தார்.

பின்னர் அங்கிருந்து பாலக்காடு சென்ற கிருஷ்ணகுமார், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எதற்காக இறந்தார்கள் என்ற தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களுக்குள் கடன் பிரச்சினை, இல்லை குடும்பத் தகராறா, என்ன நடந்தது என்பது குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications