கோவையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கிய 148 கிலோ தங்கக்கட்டிகள்!
கோவை: புளியங்குளத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 148 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் தொகுதிகளில் பணம் விநியோகம் செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களில் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணம், மற்றும் நகைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கோவை புளியங்குளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று இரவு தீவிர சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 148 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நகைகளை பிரபல தங்க விற்பனை நிறுவனம் சார்பாக, வாடிக்கையாளர் ஒருவருக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தங்க கட்டிகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications