பெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்!
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
கோவை: காலேஜ் பிள்ளைகளுக்கு ஜோடியாக சென்று கஞ்சா விற்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகன் - ஜெயா. முருகனுக்கு 56 வயதாகிறது. ஜெயாவுக்கு 45 வயதாகிறது.

இந்நிலையில், சவுரிபாளையம் பகுதியில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இந்த ஜோடி இங்குமங்கும் நடமாடியும், திருதிருவென விழித்து கொண்டும் சந்தேகத்திற்கிடமான செயல்களையே செய்திருந்தனர்.
இதனை கவனித்துவிட்ட கந்தசாமி, இருவரையும் கூப்பிட்டு விசாரித்தால், அப்போது இருவருமே உளறி உளறி பேசினார்கள். அதனால் அவர்கள் கையில்இருந்த பையை வாங்கி பார்த்தார் கந்தசாமி. அதில் 2 கிலோகஞ்சா பொட்டலங்கள் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவற்றை பறிமுதல் செய்ததுடன், தம்பதியை கைதுசெய்து ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரித்தார். அப்போது, இருவருமே, கஞ்சாவை சின்ன சின்ன பொட்டலங்களில் பேக் செய்து, அதனை தேனியில் இருந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பதாக தெரியவந்தது.
அது மட்டும் இல்லை, காலேஜ் பிள்ளைகளுக்கு கஞ்சா தர வேண்டும் என்பதற்காகவே கோவையிலேயே ஒரு வீடு வாடகைக்கு பிடித்து தங்கி வந்திருக்கிறார்கள். இதையடுத்து, கஞ்சா ஜோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications