கத்தரி வெயிலின் முதல்நாளே.. கோவையில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் ஹேப்பி !
Subscribe to Oneindia Tamil
கோவை : கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் திடீரென மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கொளுத்தும் வெயிலை குளிர்விக்க சில இடங்களில் மழை பெய்தது.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இன்று வறண்ட வானிலையே நிலவும் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம், மலுமிச்சம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதையடுத்து மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்துள்ளது.
கத்தரி வெயில் தொடங்கிய முதல் நாளே இத்தகைய மழையால் மக்கள் மகிழ்ந்தனர். வானிலை மையம் அறிவித்தபடி இந்த மழை தொடரும் என எதிர்பார்க்க படுகிறது.
More From
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications