"மறுப்பு".. 12 மணி வரை நல்லாதான் போச்சு.. ராஜேந்திரன் எடுத்த திடீர் முடிவு.. ஷாக்கான திவ்யா!
தாம்பத்தியம் பிரச்சனை காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கோவை: ராத்திரி 12 மணி வரை மனைவியுடன் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன்.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. அதிரடி திருப்பமாக ஒரு கடிதமும் கிடைத்துள்ளது..!
கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. இவருக்கு 27 வயதாகிறது.. அப்பநாயகன்புதூர் பகுதியில் மெடிக்கல் ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பெயர் திவ்யாகார்த்திகா.. 25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 5 மாதம்தான் ஆகிறது.. கணவன் - மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவில் மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் திவ்யா மன உளைச்சலிலும் இருந்துள்ளார்

விபரீதம்
நேத்து ராத்திரி 12 மணி வரை 2 பேரும் நல்லாதான் பேசிக் கொண்டிருந்தார்.. அதற்கு பிறகுதான் மறுபடியும் தாம்பம்யம் குறித்த தகராறு வெடித்துள்ளது.. இதனால் ஆத்திரம் கோபம் அடைந்த ராஜேந்திரன், பெட்ரூமில் படுத்துக் கொண்டார். திவ்யா ஹாலில் படுத்துக் கொண்டார். திவ்யாவும் அப்படியே அழுது அழுது தூங்கிவிட்டார்.

தற்கொலை
ஆனால், 1 மணிக்கு மேல், பெட்ரூமில் உள்ள ஃபேனில் நைலான் கயிறு போட்டு அதில் தொங்கிவிட்டார் ராஜேந்திரன். இது தெரியாமல் ஹாலில் விடிய விடிய தூங்கி கொண்டிருந்தார் திவ்யா.. காலை 7 மணிக்குதான் ராஜேந்திரன் தூங்கி எழுவாராம்.. அதனால் காலை 7 மணிவரை வெளியவே உட்கார்ந்திருந்த திவ்யா, அதற்கு பிறகுதான் ரூமுக்குள் சென்றுள்ளார்.

அலறல்
அப்போதுதான் ராஜேந்திரன் தூக்கு மாட்டி கொண்டு இறந்திருப்பதை கண்டு அலறினார்.. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.. ஃபேனில் ஒரு ஊக்கு மாட்டி, அதில் கயிறு கட்டி தொங்கி உள்ளார் ராஜேந்திரன்.. உறவினர்களே சடலத்தை இறக்கிவிட்டு பேரூர் போலீசுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. போலீசாரும் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தம்பதி
விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், தாம்பத்தியத்திற்கு திவ்யா சம்மதிக்கவே இல்லையாம்.. இது தொடர்பாகவே தம்பதிக்குள் தொடர்ந்து பிரச்சனை இருந்தபடியே வந்துள்ளது தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, தற்கொலைக்கு முன்பு, ஒரு லெட்டரையும் எழுதி வைத்துள்ளார். அந்த லெட்டரும் அதே ரூமில் இருந்துள்ளது.. இதே தாம்பத்ய காரணத்தைதான், கடிதத்திலும் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் ராஜேந்திரன். கல்யாணம் ஆகி 5 மாதத்தில் இப்படி ஒரு தற்கொலை நடந்ததால், இருதரப்பு உறவினர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்..!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications