பொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்?... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி
Recommended Video

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர் குடும்பத்தினர் வெளியிட்ட ஆடியோ, வீடியோவை முழுமையாக வெளியிடாமல் உண்மையை மூடி மறைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என்றும் கூறினார்.

தனது மகன்கள் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை என்றும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அப்போது சில ஆதாரங்களை அவர்களிடம் அளித்ததாகவும் கூறினார்.
முன்னதாக, இளம் வயது பெண்களுக்கு ஒரு தந்தை போல் தேவையான அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக செய்வேன். யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் கொடிய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்திருந்தார். மேலும், பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை இண்டர்போல் கூட விசாரிக்கட்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசமாக கூறினார்.
[இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்]
பொள்ளாச்சி விவகாரத்தில் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறிய அவர், தங்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே அவதூறு பரப்பப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications