• search
முகப்பு
 » 
தேர்தல்
 » 
இந்தியாவின் பிரதம மந்திரிகள்

இந்தியாவின் பிரதம மந்திரிகள்

இந்திய அரசின் முதன்மை நிர்வாகி பிரதமர்தான். உலகிலேயே மிகப் பெரிய மக்கள் தொகையுடன் கூடிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமரைத் தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற முறைப்படி செயல்படுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட பிரதமரிடம்தான் பெரும்பான்மையான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. பிரதமரும், அமைச்சரையும் கூடித்தான் முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க முடியும். ஒரு கட்சி அல்லது கூட்டணியின் தலைவர்தான் வழக்கமாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த கட்சி அல்லது கூட்டணிக்கு மக்களவையான லோக்சபாவில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். இந்தியாவை இதுவரை ஆண்ட பிரதமர்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

இந்திய பிரதமர்கள் லிஸ்ட்

வ.எண் பெயர் பதவிக்காலம் கட்சி
1 Jawaharlal-Nehru.jpg ஜவஹர்லால் நேரு 15 August, 1947 - 15 April, 1952
15 April, 1952 - 17 April, 1957
17 April, 1957 - 2 April, 1962
2 April, 1962 - 27 May, 1964
party-logoகாங்கிரஸ்
2 Gulzarilal-Nanda.jpg குல்ஜாரிலால் நந்தா (தற்காலிகம்) 27 May, 1964 - 9 June, 1964
11 January, 1966 - 24 January, 1966
party-logoகாங்கிரஸ்
3 Lal-Bahadur-Shastri.jpg லால் பகதூர் சாஸ்திரி 9 June, 1964 - 11 January, 1966 party-logoகாங்கிரஸ்
4 Indira-Gandhi.jpg இந்திரா காந்தி 24 January, 1966 - 4 March, 1967
4 March, 1967 - 15 March, 1971
15 March, 1971 - 24 March, 1977
14 January, 1980 - 31 October, 1984
party-logoகாங்கிரஸ்
5 Morarji-Desai.jpg மொரார்ஜி தேசாய் 24 March, 1977 - 28 July, 1979 party-logoஜனதா
6 Charan-Singh.jpg சரண் சிங் 28 July, 1979 - 14 January, 1980 party-logoமதச்சார்பற்ற ஜனதாதளம்
7 Rajiv-Gandhi.jpg Rajiv Gandhi 31 October, 1984 - 31 December, 1984
31 December, 1984 - 2 December, 1989
party-logoகாங்கிரஸ்
8 Vishwanath-Pratap-Singh.jpg வி.பி.சிங் 2 December, 1989 - 10 November, 1990 party-logoஜனதாதளம்
9 Chandra-Shekhar.jpg சந்திரசேகர் 10 November, 1990 - 21 June, 1991 party-logoசமாஜ்வாடி ஜனதா கட்சி
10 P-V-Narasimha-Rao.jpg பி வி.நரசிம்ம ராவ் 21 June, 1991 - 16 May, 1996 party-logoகாங்கிரஸ்
11 Atal-Bihari-Vajpayee.jpg அடல் பிகாரி வாஜ்பாய் 16 May, 1996 - 1 June, 1996
19 March, 1998 - 10 October, 1999
10 October, 1999 - 22 May, 2004
party-logoபாஜக
12 H-D-Deve-gowda.jpg தேவே கெளடா 1 June, 1996 - 21 April, 1997 party-logoஜனதாதளம்
13 Inder-Kumar-Gujral.jpg இந்தர் குமார் குஜ்ரால் 21 April, 1997 - 19 March, 1998 party-logoஜனதாதளம்
14 Manmohan-Singh.jpg மன்மோகன் சிங் 22 May, 2004 - 22 May, 2009
22 May, 2009 - 26 May, 2014
party-logoகாங்கிரஸ்
15 Narendra-Modi.jpg நரேந்திர மோடி 26 May, 2014 - 26 May, 2019
26 May, 2019 - Till date
party-logoபாஜக
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more