வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு
Recommended Video
கோவை: வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் முத்திரையிடபட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்று நிறைவடைந்தது.

6 மணிக்கு முன்பு வாக்கு பதிவு மையங்களுக்கு வந்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களித்தனர். பெரும்பாலான இடங்களில் வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் முத்திரையிடபட்டுவிட்டது.
வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த போலீஸ் காவலில் வைக்கப்படும். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது. மேலும் வரும் மே 23 ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது.
38 தொகுதிகளில் நடந்த மக்களவை தேர்தலில், அதிகபட்சமாக நாமக்கலில் 78% வாக்குகள் பதிவாகியது. 2வது அதிகபட்சமாக சிதம்பரத்தில் 76.03 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 75.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதாசாஹூ தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications