திமுகவினரின் நில அபகரிப்பால் பாதிப்பு... கருணை கொலை செய்ய அனுமதி கோரும் திருப்பூர் நபர்
கோவை: கோவையில் உள்ள அரசூர் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை திமுக பிரமுகர்கள் அபகரித்துவிட்டதால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமாக கோவையில் உள்ள அரசூர் பகுதியில் இடம் உள்ளது. அதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.

இந்த இடத்தை மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அருண்குமார் மற்றும் திமுக பிரமுகர் சன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் போலியாக சொத்து பத்திரத்தை போலியாக தயாரித்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
பல்வேறு வகையில் போராடியும் எனது பூர்வீக சொத்தை அவரால் மீட்க முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் பயனில்லை. இதனால் சொத்தை மீட்டுத் தர வேண்டும். இல்லையெனில் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கந்தசாமி மனு அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications