கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்!
கோயம்புத்தூர்: கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் சொந்த ஊரில் தற்போது தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரில் கடந்த 21ம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் பள்ளப்பாளையும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் அடிப்படையில் சுமார் 25 தனிப்படைகளை அமைத்து 250க்கும் அதிகமாக சிசிடிவி கேமராக்களை செக் செய்து சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
போலீசார் இவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலையில், சிறுமியின் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications