இலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு- கொழும்பு வான்பரப்பில் சாகசம் நிகழ்த்திய இந்திய விமானங்கள்
கொழும்பு: இலங்கை விமானப் படையின் 70-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விமானங்கள் வான்பரப்பில் சாகசங்களை நிகழ்த்தின.
கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையின் 70-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலங்கையின் அழைப்பின் பேரில் இந்திய விமான படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் கொழும்பு நகரில் தாழப் பறந்து விமான சாகசங்களை தொடங்கி வைத்தன.
அடுத்ததாக இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானங்கள் வான்பரப்பில் சாகம் நிகழ்த்தின. சூரிய கிரண் சாகச அணியின் 9 விமானங்கள் கூட்டாக சாகம் நிகழ்த்தின. இந்தியாவின் 23 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications