இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா தொற்று நோய். இதனால் இலங்கையில் ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்டவை முழுமையாக அமல்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையில் கொரோனாவால் 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டன. இதனையடுத்து இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக் குழு வெளியிட்டுள்ளது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications