ஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு!
டெல்லி: ஏஎன் 32 விமானப்படை விமான விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி அசாமின் ஜோர்காட்டில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர்.

ஆனால் விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே மாயமானது. விமானப்படை தளத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
இதனால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் தேடுதல் பணில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இறங்கியது.
தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வந்தன. நவீன் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானப் படை விமானங்கள் தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டன.
தீவிர தேடுதலை தொடர்ந்து விமானம் அருணாச்சல் பிரதேசத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக விமானப்படை முதலில் அறிவித்தது.
இந்நிலையில் 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவுத் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications