ஜெய்ஹிந்த்.. குடியரசுத் தலைவர் விருது...தமிழகத்திலிருந்து 23 போலீசார் தேர்வு!!
டெல்லி: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த போலீஸ் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. நடப்பாண்டுக்கான விருதுக்கு தமிழகத்தில் இருந்து 2 போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி போலீஸ் விருதுக்கும், 21 போலீசார் சிறந்த போலீஸ் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
நடப்பு 2020 ஆண்டுக்கான சுதந்திர தினத்தை முன்னிட்டு விருது பெறும் போலீசாரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. துணிச்சலான போலீசார் என்ற அடிப்படையில் 215 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 80 பேர் போலீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 631 சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்த விருதை அந்தந்த மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று வழங்குவார்கள். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக இந்த விருதுக்கு 73 பேரும், மகாராஷ்டிராவில் 39 பேரும், தமிழகத்தில் 21 பேரும், மேற்குவங்கத்தில் 20 பேரும், கேரளாவில் 6 பேரும், கர்நாடகாவில் 18 பேரும், தெலங்கானாவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications