எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்.. காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா, ராகுலின் ரியாக்சன் என்ன தெரியுமா?
5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.
Recommended Video

டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக பெரும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்று இருக்கிறது. ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனாலும் பாஜக இந்த தோல்வியையும், காங்கிரசின் பெரும் எழுச்சியையும் எதிர்பார்க்கவில்லை.

நாடு முழுக்க கொண்டாட்டம்
தற்போது இந்த வெற்றி காரணமாக நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில தலைமையங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர்.

சோனியா காந்தி
இதுகுறித்து சோனியா காந்தி காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பேசியது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், இப்போது வெற்றியை கொண்டாட வேண்டாம். தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகும் வரை காத்திருங்கள். கடைசியாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.

அவர்தான் எல்லாம்
அதேபோல் இந்த வெற்றிக்கு ராகுல்தான் காரணம். அவர்தான் கடினமாக உழைத்தது. அவரின் உழைப்பிற்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பிற்கும் பெரிய பலன் கிடைத்து இருக்கிறது. அவர்களைத்தான் பாராட்ட வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

ராகுல் தொண்டர்கள் நன்றி
அதே நிலையில் ராகுல் இதுகுறித்து பெரிய அளவில் பெருமைபடாமல் அனைத்து வெற்றிக்கும் தொண்டர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளார் . நிர்வாகிகளிடம் பேசிய ராகுல் காந்தி, தொண்டர்களால்தான் இந்த பெரிய வெற்றி சாத்தியமாகி உள்ளது. அவர்களுக்கு என் நன்றி என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications